தஹில் ரமாணி ராஜினாமா

தஹில் ரமாணி ராஜினாமா

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ராமாணி தனது பதவியை ராஜினாமா செய்தார்.   கடந்த வாரம் தஹில் ராமாணியை மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொல்லேஜியம் பரிந்துரைத்தது.   

நீதிமன்ற பணியிடமாற்ற கூடாது என்ற அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.  இதனால் தற்போது அவர்  தன் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவருக்கு அனுப்பியுள்ளார்