திமுகவின் காஷ்மீர் பிரிவினை போராட்டம் பாகிஸ்தான் ஆதரவு

திமுகவின் காஷ்மீர் பிரிவினை போராட்டம் பாகிஸ்தான் ஆதரவு

திமுகவின் காஷ்மீர் பிரிவினை போராட்டம் பாகிஸ்தான் ஆதரவு. காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசு விதி 370 ஐ நீக்கியது. திராவிட முன்னேற்றக் கழகம் விதி 370 ஆதரவாக போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளன. இதற்கு இந்திய மக்கள் ஆதரவு அளிக்கமாட்டார்கள் என தெரிந்து பாகிஸ்தான் அரசு தனது அதிகாரபூர்வ வானொலியின் டிவிட்டர் பக்கத்தில் திமுக போராட்டம் பற்றி குறிப்பிட்டுள்ளது. இதற்கு பா. ஜா. க மாநில தலைவர் தமிழிசை போன்ற தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தி. மு .க வின் தேச பற்று பாகிஸ்தான் வரை பரவி உள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.