திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சந்திப்பு

திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் சந்திப்பு

திமுக தலைவர் திரு. ஸ்டாலினை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்  தமிழக பொறுப்பாளர்கள் இன்று சந்தித்தனர் 

ஆர்.எஸ்.எஸ். பொதுக்குழுவில் கருணாநிதி மறைவுக்கு அஞ்சலி தெரிவித்த  தீர்மானத்தின் நகல் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது.

மேலும் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் செயல்பாடுகள், சேவைகள், சமூகப்பணிகள், குறித்து கருத்து எடுத்துரைத்ததுடன், பொதுக்குழு தீர்மானம் மற்றும் சங்கத்தின் செயல்பாடுகள் குறித்த புத்தகத்தையும் வழங்கினர் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்.