திமுக மீது அதிமுக பிரமுகர்கள் தாக்குதல்

திமுக மீது அதிமுக பிரமுகர்கள் தாக்குதல்

ஜாக்டோ-ஜீயோ போராட்டத்திற்கு ஸ்டாலின் தான் காரணம். அவர் தூண்டுதலின் பேரில் தான் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டார்கள் என்று தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே, வரும் தேர்தலில் திமுக கூட்டணியில்லாமல் தனித்து போட்டியிட தயாரா? என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.