திருச்சூர் சர்ச்சில் மோதல்

திருச்சூர் சர்ச்சில் மோதல்

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள செயிண்ட்  மேரீஸ் சர்ச்சை நிர்வகிப்பது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் ஆர்தோடக்ஸ் சபையின் பிஷப் காயம் அடைந்தார். யாக்கோபு சபையினரின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் சர்ச்சுக்குள் ஆர்தோடக்ஸ் சபையினர் நுழைய முயன்ற போது இந்த மோதல் ஏற்பட்டது.இதனையடுத்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.