திருப்பதி பேருந்து பயணசீட்டில் மத பிரச்சாரம்

திருப்பதி பேருந்து பயணசீட்டில் மத பிரச்சாரம்

 திருப்பதி பேருந்து பயணசீட்டில் மத பிரச்சாரம். உலகப்புகழ்பெற்ற  திருப்பதி கோவிலுக்கு செல்லும் ஆந்திர அரசு பேருந்துகளில் இஸ்லாமிய மதப்பிரச்சார வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. இதனைக்கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்ள்ளனர்.இதனை நீக்கவேண்டும் என்று பக்தர்கள் அரசுக்கு கோரிக்கைவைத்துள்ளனர் . பா .ஜா. க இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது .