திருவாரூர் இடைத்தேர்தல்

திருவாரூர் இடைத்தேர்தல்

முன்னாள் தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.கருணாநிதியின் மறைவை அடுத்து அவர் எம்.எல்.ஏ ஆக இருந்த திருவாரூர் தொகுதி காலியாக இருந்து வருகிறது. இந்த தொகுதிக்கு வரும் ஜனவரி 28ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 3ம் தேதி துவங்கி 10ம் தேதி முடியும் என்றும், வாக்கு எண்ணிக்கை ஜனவரி 31ம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.