திரைப்படமாகிறது 'அணுகுண்டு நாயகனின்' வாழ்க்கை வரலாறு!

திரைப்படமாகிறது 'அணுகுண்டு நாயகனின்' வாழ்க்கை வரலாறு!

 இந்திய முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்கப்படுகிறது.  வாஜ்பாய் அவர்களின் வாழ்க்கை வரலாறு ஏற்கனவே 'தி அன்டோல்ட் வாஜ்பாய்' என்ற பெயரில் என். பி .உல்லேக் என்பவரால் புத்தகமாக வெளியிடப்பட்டுளள்து.  இப்புத்தகத்தை அடிப்படையாக கொண்டே 'அமாஸ் பிலிம்ஸ்' நிறுவனம் சார்பாக சீஷன் அஹமது என்பவரால் திரைப்படமாகவுள்ளது.  இத்திரைப்படத்தில் அத்வானி கதாபத்திரம் முக்கியமான ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது.