திறமைத் திருவிழா - 2019

திறமைத் திருவிழா - 2019

Young Patriots, சேவா பாரதி, நல்லோர் வட்டம் ஆகியவை இணைந்து சென்னை மாம்பலத்தில் 'திறமைத் திருவிழா' என்ற தலைப்பில் பல்வேறு போட்டிகளை பிப்ரவரி 24 2019 ஞாயிற்றுக்கிழமை அன்று  நடத்த உள்ளன. இதில் தனி நபர் பிரிவு, குழு பிரிவு இரண்டு பிரிவுகளும் சேர்த்து  46 வகையான போட்டிகள் நடைபெற உள்ளன.

போட்டிகள் குறித்த விவரங்களுக்கும், முன் பதிவு செய்யவும்,  9092027555 / 9003157356 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். பதிவு செய்ய கடைசி தேதி பிப்ரவரி 15.