திஹார் சிறையில் சோனியா..!

திஹார் சிறையில் சோனியா..!

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் இன்று காலை திஹார் சிறையில் முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரத்தை சந்தித்து பேசினர். சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திஹார் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.