தி.மு.க பகுத்தறிவு பல்லிளிகுது -ஹிந்து முன்னணி

தி.மு.க பகுத்தறிவு பல்லிளிகுது -ஹிந்து முன்னணி

நாமக்கல் ராசிபுரம் அருகே மறைந்த, தி.மு.க., முன்னாள் தலைவர் கருணாநிதிக்கு பகுத்தறிவாலயம் என்ற பெயரில், கோவில் கட்ட நேற்று பூமி பூஜை நடந்தது. இச்சம்பவம் குறித்து NewsTN க்கு தொலைபேசிவாயிலாக கருத்து தெரிவித்த ஹிந்து முன்னணி சென்னை மாநகர தலைவர் இளங்கோவன் அவர்கள் 

தில்லை நடராஜரையும் திருவரங்கம் பெருமாளையும் பீரங்கி வைத்து பிளக்கும் நாள் என்னாலோ அன்னாள் எனக்கு பொன்னாள் என்றவருக்கு,கடவுளை வணங்குபவன் காட்டுமிரான்டி என்றவரின் வழித்தோன்றலுக்கு,கோவில் என்பது கொள்ளையர்களின் கூடாரம் என்றவருக்கு கோவில் கட்டுவது என்பது பகுத்தறிவு பல்லிளித்த கதை என்று தெரிவித்துள்ளார்