தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை

தீபாவளிக்கு நான்கு நாட்கள் விடுமுறை

தீபாவளி பண்டிகை தமிழகத்தில் நவம்பர் 6ம் கொண்டாடப்படுகிறது. இது செவ்வாய்க்கிழமையில் வருவதால் அரசு ஊழியர்களும், குழந்தைகளும் தங்கள் சொந்த ஊரில் உறவினர்களுடன் தீபாவளியை கொண்டாட வசதியாக தமிழக அரசு நவம்பர் 5ம் தேதி திங்கட்கிழமையும் விடுமுறை அறிவித்துள்ளது. இதனால், சனி, ஞாயிறு,திங்கள், செவ்வாய் என்று தொடந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

எனினும், அதற்கு பதிலாக நவம்பர் 10ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக இருக்கும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.