தீபிகா கல்யாண வைபோகமே

தீபிகா கல்யாண வைபோகமே

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன்க்கும் பாலிவுட் நடிகர் ரன்வீர்  சிங்கிற்கும் வரும்  12ம் தேதி திருமணம் நடைபெற உள்ளது. ஆனால், திருமண கொண்டாட்டங்கள் இப்போதே துவங்கி விட்டன. திருமணத்தை முன்னிட்டு பங்களூருவில் உள்ள தீபிகா வீட்டில் நந்தி பூஜை நடைபெற்றது. இந்த ஒளிப்படங்களை தீபிகாவின் அலங்கரிப்பாளர் ஷலீனா நதானி இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இவை இப்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன.

நடிகை தீபிகா படுகோனும், நடிகர் ரன்வீர் சிங்கும் சர்ச்சைக்குறிய "பத்மாவத்" திரைப்படத்தில் ஒன்றாக நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.