துணை வேந்தர்களுக்கு துணை நிலை ஆளுநர் அட்வைஸ்

துணை வேந்தர்களுக்கு துணை நிலை ஆளுநர் அட்வைஸ்

அகில இந்திய பல்கலைக்கழக சங்கம் சார்பில் தென் மண்டல அளவிலான துணை வேந்தர்கள் மாநாடு புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நேற்று துவங்கியது. இதில் கலந்து கொண்டு பேசிய புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி,"துணை வேந்தர்கள் வெறும் ரிங் மாஸ்டர்களாக இல்லாமல் நல்ல அறிவை போதிக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். மாணவர்களின் கருத்துக்களுக்கும் மதிப்பளிக்க வேண்டும்." என்று பேசினார்.