தென்கொரியாவுடன் ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்

தென்கொரியாவுடன் ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்

அரசு முறை பயணமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர்  ராஜ்நாத் சிங் இன்று தென்கொரியா சென்றார். அப்போது தென்கொரிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜியாங் கியாங்டோவை சந்தித்து பேசினார் பின்னர் இரு நாடுகள் இடையே ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.  

இந்தியாவுக்கு அனைத்து வித ராணுவ தடவாளங்களையும்  தருவதாக கொரிய அமைச்சர் உறுதி அளித்தார். பின்னர் பேசிய ராஜ்நாத் சிங் காஷ்மீர் மக்கள் பாகிஸ்தானை ஆதரிக்கவில்லை, காஷ்மீர் என்றும் இந்தியாவின் ஒரு பகுதிதான் என்று தெருவித்தார்.