தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்கள்

தேசிய இளைஞர் தின கொண்டாட்டங்கள்

அகில பாரத வித்யார்த்தி பரிஷத்தின் தமிழக பிரிவின் சார்பில் சென்னையில் பல கல்லூரிகளில் "தேசிய இளைஞர் தினம்" சிறப்பாக கொண்டாடப்பட்டது. ஜனவரி 12ம் தேதி சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்படுகிறது.