தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகளை 'குறித்த காலத்தில் முடிப்போம்'

தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகளை 'குறித்த காலத்தில் முடிப்போம்'

அசாம் மாநிலத்தில் , தேசிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கும் பணிகளை, நிர்ணயித்த காலத்தில் முடிக்க திட்டமிட்டுள்ளதாக, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.  இந்த பதிவேட்டில், வெளிநாட்டினர் சேர்க்கப்பட மாட்டார்கள்  என்றும், இந்திய குடிமக்கள் வெளியேற்றப்பட மாட்டார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.