தேசிய பெண் குழந்தைகள் தினம்

தேசிய பெண் குழந்தைகள் தினம்

  தேசிய பெண் குழந்தைகள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான தலைப்பு "ஒளிமயமான எதிர்காலத்திற்காக பெண் குழந்தைகளை மேம்படுத்துவோம்" என்பதாகும். "பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" இயக்கத்தில் சிறப்பாக செயலாற்றிய 5 மாநிலங்களையும் 25 மாவட்டங்களையும் மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனேகா காந்தி இன்று கௌரவித்தார்.      

படம் உதவி : அகில இந்திய வானொலி