தேசிய வாக்காளர் தினம்

தேசிய வாக்காளர் தினம்

தேசிய வாக்களர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. "எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டுவிட கூடாது" என்பதே இந்த வருடத்தின் மையக்கருத்தாகும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.