தேர்தலில் புதிய விதிமுறை அறிமுகம் - தேர்தல் ஆணையம்

தேர்தலில் புதிய விதிமுறை அறிமுகம் - தேர்தல் ஆணையம்

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு மூன்று வெவ்வேறு தேதிகளில் தாங்கள் சம்மந்தப்பட்டுள்ள  அனைத்து வழக்குகளின் விபரங்களை நாளிதழ்களில் விளம்பரம் செய்ய வேண்டும். அவர்களின் மீதுள்ள வழக்குகள் தீர்ப்பு அளிக்கப்பட்டு முடிவுக்கு வந்திருந்தாலும், அந்த வழக்குகளின் விவரங்களையும் நாளிதழில் விளம்பரம் செய்ய வேண்டும். அந்த விளம்பரங்கள் தனிப்பட்ட முறையில் பெரிய எழுத்தில் தெளிவாக தெரியும்படி இருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.