தேர்தல் களத்தில் மோடி

தேர்தல் களத்தில் மோடி

மகாராஷ்டிராவில் தேர்தல் பிரச்சாரத்தை இன்று பிரதமர் நரேந்திர மோடி தொடங்கவுள்ளார்.  மஹாராஷ்டிராவில் அடுத்த மாதம் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகின்றது.  

அதனால் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றன.   ஆளும் ப.ஜா.க அரசு ஆட்சியை தக்கவைக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றது. அதன் ஒரு பகுதியாக மோடி இன்று நாசிக்கில் பிரச்சாரம்  மேற்கொள்வார்  என அறிவிக்கப்பட்டுள்ளது.