தேர்தல் போர் - பாஜக கூட்டணி வெல்லும்

தேர்தல் போர் - பாஜக கூட்டணி வெல்லும்

நாட்டுக்கு அமைதிதான் தேவை. ஆனால், அவசியம் ஏற்படும்போது யுத்தமும் தேவைப்படுகிறது. தோட்டாக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் போரில் நாம் ஏற்கெனவே வெற்றி பெற்று விட்டோம். இனி, வாக்குச்சீட்டுகள் மூலம் நடத்தப்படும் தேர்தல் போரிலும் வெற்றி பெறுவோம். நாடு முழுவதும் 400 மக்களவைத் தொகுதிகளில் பாஜக கூட்டணி வெற்றி பெறும். மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பார். 

இந்நிலையில் தோட்டாக்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் போரில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வெற்றி பெற்றுவிட்டது. இனி வாக்குச்சீட்டுகள் மூலம் நடத்தப்படும் "போரிலும்' பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று மத்திய அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சியின் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.