தே.மு.தி.க.,வுடன் சுமுக பேச்சு - தமிழக துணை முதல்வர்

தே.மு.தி.க.,வுடன் சுமுக பேச்சு - தமிழக துணை முதல்வர்

அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், தேசிய, மாநில கட்சிகளுடன், கூட்டணி குறித்து பேச்சு நடக்கிறது. தமிழகத்தில், இது வெற்றி கூட்டணியாக அமையும்.பா.ஜ., - பா.ம.க.,வுடன் கூட்டணி பேச்சு முடிந்துள்ளது.மக்கள் நலன் விரும்பும் கட்சிகளுடன், கூட்டணி பேச்சு நடக்கிறது. தே.மு.தி.க., வுடன் நடக்கும் பேச்சு, சுமுகமாக உள்ளது. ஓரிரு நாட்களில், கட்சியின் எண்ணிக்கை அடிப்படையில் பேச்சு நடத்தி, யார், யாருக்கு எந்தெந்த தொகுதிகள் என, படிப்படியாக அறிவிக்கப்படும் என, துணை முதல்வர், பன்னீர்செல்வம் தெரிவித்தார்.