" தோனியின் தேசபற்று"

" தோனியின் தேசபற்று"

நியூஸிலாந்துக்கும்  இந்தியாவுக்கும்  இடையேயான மூன்றாவது 20 ஓவர் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் நியூஸிலாந்து பேட்டிங்கின் போது திடீரென நுழைந்த இந்திய ரசிகர் ஒருவர் தோனியின் காலில் விழ முயன்றார். அப்போது தேசிய கொடி மைதானத்தில் கீழே விழுமாறு இருந்த நிலையில், உடனே தோனி தேசிய கொடியை வாங்கிக்கொண்டு, ரசிகரை அனுப்பி வைத்தார். 

தேசிய கொடிக்கு தோனி அளித்த மரியாதை, தேசப்பற்றை உணர்த்தும் விதமாக இருந்தது.