"தோற்றுப் போன( #GoBackModi) வெளுத்து வாங்கிய (#TNWelcomesModi )மற்றும் ( #SouthIndiaWithNamo )"

"தோற்றுப் போன( #GoBackModi) வெளுத்து வாங்கிய (#TNWelcomesModi )மற்றும் ( #SouthIndiaWithNamo )"

தோற்றுப் போன #GoBackModi
வெளுத்து வாங்கிய #TNWelcomesModi மற்றும்
#SouthIndiaWithNaMo


நேற்று (10.02.2019) திருப்பூர் வந்த பிரதமர் மோடிக்கு வழக்கம் போல எதிர்க்கட்சிகள் மீம்ஸ் போராளிகள் பலர் #GoBackModi என்று ட்விட்டரில் ட்ரெண்ட் செய்ய முயற்சி செய்து படுதோல்வி அடைந்தனர். 

தமிழ்நாட்டின் மீது உண்மையாக அக்கறை உள்ளவர்கள், தேச நலனில் அக்கறை உள்ளவர்கள், பா.ஜ கட்சி தொண்டர்கள் என பலரும் #GoBackModi-க்கு பதிலடி கொடுக்கும் விதமாக #TNWelcomesModi- என்ற வாசகத்தை ட்ரெண்ட் செய்தனர். 

இதில் #GoBackModi படுதோல்வி அடைந்து #TNWelcomesModi தேசிய  அளவில் முதலிடத்தில் ட்ரெண்ட் ஆகி பட்டையை கிளப்பியது.

கூடுதல் தகவலாக #GoBackModi, பிரதமர் சென்ற மூன்று மாநிலங்கள் மற்றும் சில வெளிநாடுகளும் இணைந்து பணம் கொடுத்து ட்ரெண்ட் செய்தனர். ஆனால், #TNWelcomesModi-யைத் தமிழ் நாட்டு மக்கள் மட்டுமே ட்ரெண்ட் செய்தனர். 

தமிழ் நாடு என்றும் தேசியத்தின் பக்கம் என்பதை மீண்டும் தமிழக மக்கள் நிரூபித்துள்ளனர். 

பல முயற்சி செய்தும் தோல்வி #GoBackModi அடைந்ததால்
எதிரணியுள்ள போராளிகள் பலர் கலக்கம் அடைந்துள்ளதாக தகவல் வந்துள்ளது.