நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பினார் தெரேசா மே

நம்பிக்கை வாக்கெடுப்பில் தப்பினார் தெரேசா மே

ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகுவதாக  Brexit Deal (Britain Exit Deal) எடுத்த முடிவு இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் தெரேசா மே  அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் பெருவாரியான எம்.பிக்களின் வாக்குகளை பெற்று தெரேசா மே அரசு வெற்றி பெற்றது. 

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்ற பின் தெரேசா மே எம்.பிக்களிடம் பேசுகையில்,தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளை தள்ளி வைத்து விட்டு அனைவரும் Briexit வெற்றி பெற ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதனால், மக்களுக்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகுவ்தாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியும் என்று கூறியுள்ளார்..