நயன் தாராவை குறைகூறி பேசியதால் நடிகர் ராதாரவி நள்ளிரவில் திமுகவிலிருந்து சஸ்பெண்ட்

நயன் தாராவை குறைகூறி பேசியதால் நடிகர் ராதாரவி நள்ளிரவில் திமுகவிலிருந்து சஸ்பெண்ட்

நயன் என்ன ஆண்டாள் நாச்சியார் நினைச்சியா விமர்சனம் செய்ய?

அவளுக்காக மூன்றாம் கலைஞர் உதயநிதி மணிகட்டை அறுத்து உயிர்தியாகமே செய்ய முனைந்த சரித்திரம் தெரியுமா?
உனது வார்த்தையால் நயனதாரா காயம்பட்டாரோ தெரியாது பொங்கி எழுந்து உடன்பிறப்பு கல்லால் அடிக்கும் முன் பிழைச்சு போ ராதாரவி!