நாடாளுமன்ற செய்திகள் (02.01.2019)

நாடாளுமன்ற செய்திகள் (02.01.2019)

* மாநிலங்களவையில் அதிமுக, திமுக உறுப்பினர்களின் அமளி காரணமாக இன்று நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

*தொடந்து அமளியில் ஈடுபட்டதால் மக்களவையிலிருந்து தம்பிதுரை, வேணுகோபால் தவிர இதர அதிமுக உறுப்பினர்கள் அடுத்த 5 அமர்வுகளில் கலந்து கொள்ளகூடாது என்று சபாநாயகர் தடைவிதித்துள்ளார்.

*ஆதார் அடையாள அட்டை திருத்த சட்டத்தை மக்களவையில் இன்று மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தாக்கல் செய்தார்.