நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டி

நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டி

வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். எனினும், எங்கிருந்து போட்டியிட போகிறார் என்பதை அவர் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளார்.இந்த தகவலை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.