நாடு கடத்தப்படும் ஜாகிர் நாயக் ..!

நாடு கடத்தப்படும் ஜாகிர் நாயக் ..!

பயங்கரவாதத்தை துாண்டிய வழக்கில் தேடப்படும், மும்பையை தலைமையிடமாக வைத்து செயல்படும், இஸ்லாமிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவரான, ஜாகிர் நாயக்கை, மலேஷியாவில் இருந்து நாடு கடத்தி அழைத்து வரும் முயற்சிக்கு, வெற்றி கிடைத்துள்ளது. ரஷ்யாவில், மலேஷிய பிரதமர், மகாதிர் முகமதுவுடன், பிரதமர் நரேந்திர மோடி நடத்திய பேச்சில், இதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன