நாட்டு மக்களுக்கு பிரதமர் கோரிக்கை

நாட்டு மக்களுக்கு பிரதமர் கோரிக்கை

இன்று இரவு 1;30 மணியளவில் சந்திராயன் 2 விண்கலம் நிலவில் தரை இறங்குகிறது இதனை நாட்டின் 60 பள்ளிகளில் நேரலையில் ஒளிபரப்புவதுடன் இதனை பிரதமரும் நேரலையில் பார்க்கின்றார் .இது குறித்து பேசிய பிரதமர் இந்தியாவின் சரித்திர நிகழ்வாக பார்க்கப்படும் இந்நிகழ்வினை 

நாட்டின் 130 கோடி மக்களும் நேரலையில் பார்க்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.