நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி -  2019

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி - 2019

இன்று முதல் வீட்டு உபயோகத்திற்கான மானிய விலை சிலிண்டரின்  விலையில்  ரூ.5.91 குறைக்கப்பட்டுள்ளது. இந்த மாதத்திலேயே இரண்டாவது முறையாக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் 1ம் தேதி மானிய விலை  சிலிண்டரின்  விலை ரூ.6.52 குறைக்கப்பட்டது. 

வெளி சந்தையில் விற்கப்படும் 14.2  கிலோ எடையுள்ள மானியம் இல்லாத சிலிண்டர் விலை ரூ.120.50 குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்களை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன்  தெரிவித்துள்ளது.