நான் ஏன் மாரிதாஸை ஆதரிக்கிறேன் - தமிழக இளைஞர்கள் கருத்து

நான் ஏன் மாரிதாஸை ஆதரிக்கிறேன் - தமிழக இளைஞர்கள் கருத்து

யானைக்காதில் புகுந்த எறும்பைப்போல தனியொரு மனிதனாக தி.மு.க வை ஏதிர்ப்பவர்.எனவே நான் மாரிதாஸை ஆதரிக்கிறேன்

                                                                                                        - சண்முகராஜ்,கோவை

உண்மையான கருத்தைமட்டுமே சொல்கிறவர் . திருமுருகன்காந்தி,சீமான் போன்று உளறமாட்டார். நான்சொல்வதில் தவறு இருந்தால் தாராளமாக என்னை ஆழைத்து சொல்லுங்கள் என்று ஏதிர்மறையான கருத்துக்களை வரவேற்பவர்

                                                                                                        - கார்த்திக்,சென்னை

ஆதாரம் இல்லாமல் பேசமாட்டார்,சோபியா விஷயத்தில் கருத்துசுதந்திரம் பேசிய தி.மு.க இப்போது மாரி அண்ணாவிற்கு கொலைமிரட்டல் விடுப்பதிலிருந்தே இவர்களின் இரட்டை வேடம் தெரிகிறது

                                                                                                                  - முரளி,சென்னை

இடதுசாரிகள் மற்றும் போலிப்போராளிகள் வெறுப்பு அரசியலுக்கு பயன்படுத்திய சமூகவளைதளத்தை நேர்மறை சிந்தனைகளுக்கு பயன்படுத்தி முள்ளை முள்ளால் எடுத்தவர் மாறிதாஸ்.அவரது உடமைகளுக்கு அரசு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் .                                          

                                                                                         - கோபிநாத்,மேட்டுப்பாளையம் 

கௌரிலங்கேஷ் விஷயத்தில் விருதுகளை திருப்பி கொடுத்து கருத்துசுதந்திரம் பேசிய திடீர் போராளிகள் இப்பொழுது எங்கே மறைந்துள்ளனர்.அடக்குமுறையை தி.மு.க கட்டவிழ்க்கிறது.ஒரு கட்சியின்மீது விமர்சனம் என்பது வாடிக்கையான ஒன்றுதான் எனவே மாரிதாஸுடன் நாங்கள் துணைநிற்போம்

                                                                                          -பிரித்விராஜன்,திருநெல்வேலி  

காஷ்மீர் மக்களின் கருத்துக்காக டெல்லியில் கூப்பாடு போட்ட தி.மு.க சொந்தமாநில மக்களின் கருத்து சுதந்திரத்தைய் பறிக்கிறது இதனை வன்மையாக கண்டிப்பதுடன்.உண்மையானா கருத்துக்களை கூறிவரும் மாரிதாஸ் போன்ற உண்மை விளம்பிகளை நாம் பாதுகாக்க வேண்டும்

                                                                                                - அந்தோணி ராஜ்,திருநெல்வேலி

குற்றச்சாட்டுக்குறித்து விவாதிக்காமல் அதை தெரிவித்தவர்மீது பழி சுமத்துவது என்பது தி.மு.க வின் சர்வாதிகார போக்கையே காட்டுகிறது.

                                                                                                                   -கங்காதரன்,சென்னை

எனக்கு தி.மு.க வை பிடிக்காது.தி.மு.காவிற்கு மாரிதாஸை பிடிக்காது. ஆகா மாரிதாஸை எனக்கு பிடிக்கும் #I_Support_Maaridass

-கண்ணன்,ஆம்பூர் 

செய்தி ஆக்கம் ; விக்னேஷ் வாசுதேவ்.ஆர்