நிபா வைரஸ் - கேரளா அரசுக்கு உறுதுணையாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நிபா வைரஸ் - கேரளா அரசுக்கு உறுதுணையாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், " புதிதாக நிப்பா வைரஸ் தொற்று நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பதாக புதிய தகவல்கள் எதுவும் இல்லை என்றார். 


மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் ஹர்ஷ் வர்தன் தனிப்பட்ட முறையில் தொடர்ந்து நிப்பி வைரஸ் நோய் நிலையை கண்காணித்து வருகிறார். கேரள மாநில அரசாங்கத்துடன் நிலைமையை ஆய்வு செய்ய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளிடம் உத்தரவிட்டுள்ளார்.