நியூசிலாந்தில் முதல் வெற்றி

நியூசிலாந்தில் முதல் வெற்றி

இந்திய அணிக்கும் நியூசிலாந்துக்கும் இடையேயான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடரை முதல் வெற்றியுடன் துவக்கியுள்ளது இந்திய அணி. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடத்துவங்கிய இந்திய அணி 34.5 ஓவர்களில் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தவான் 75 ரன்களும் விராட் கோலி 45 ரன்களும் எடுத்தனர்.