'நீட்' 25லும் விண்ணப்பிக்கலாம்

'நீட்' 25லும் விண்ணப்பிக்கலாம்

மருத்துவ கல்வி சேர்க்கைக்கான அகில இந்திய நுழைவு தேர்வான 'நீட்' தேர்விற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் 'நீட்' தேர்வுக்கு விண்ணபிக்கலாம் என்றும் விண்ணப்பிக்க கடைசி தேதியை மேலும் ஒருவாரம் நீட்டிப்ப்தாகவும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.