நீரவ் மோடியின் ஸ்விஸ் பணம் கைப்பற்றப்பட்டது..!

நீரவ் மோடியின் ஸ்விஸ் பணம் கைப்பற்றப்பட்டது..!

பஞ்சாப் நேஷனல் வங்கியில் பலஆயிரம் கோடி கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் தலைமறைவாக உள்ள நீரவ் மோடியின் சுவிஸ் வங்கிக் கணக்கு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது . அவர் தனது சுவிஸ் கணக்கில் 6.4 மில்லியன் டாலர்கள் வைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.