நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது பாய்ந்த damaal dumeel வழக்கு

நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது பாய்ந்த damaal dumeel வழக்கு

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க சில நிபந்தனைகளை விதித்தது சுப்ரீம் கோர்ட்.

அதை மீறியதாக கூறி பல பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது கிடைத்த தகவலின்படி வழக்கு பதிவு செய்யப்பட்ட எண்ணிக்கை 100 கடந்துள்ளது.