நேரு செய்த தவறு சீனாவுக்கு கிடைத்த பவரு!

நேரு செய்த தவறு சீனாவுக்கு கிடைத்த பவரு!

ஜெயஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதி பட்டியலில் சேர்க்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியா வலியுறித்தியது. இதற்கு சீனா தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டுவருகிறது. சீனா இதை தடுப்பது நான்காவது முறை என்பது குறிபிடத்தக்கது.  ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவிற்கு கிடைத்த நிரந்தர இடத்தை, அன்றைய பாரத பிரதமர் நேரு சீனாவிற்கு விட்டுகொடுத்ததினால் தான் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் என்று பாஜகவினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.