நேரு தவறிழைத்துவிட்டார் - அமித் ஷா

நேரு தவறிழைத்துவிட்டார் - அமித் ஷா

காஷ்மீர் விவகாரத்தில் நேரு தவறிழைத்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். மகாராஷ்டிரா சட்டப்பேரவை பரப்புரையில் பேசிய அமித் ஷா “காஷ்மீர் விவகாரத்தை நேரு தவறாக கடையாண்டு விட்டார், சர்தார் படேல் பொறுப்பை ஏற்று இருந்தால் இந்தியாவின் வரலாறு வேறுமாதிரியாக எழுதப்பட்டியிருக்கும்” என தெரிவித்தார்.