பண்டையகாலம் முதல் பாரதம் ஒரே நாடு  -  கீழடி  வெளிப்படுத்தும்  உண்மைகள்

பண்டையகாலம் முதல் பாரதம் ஒரே நாடு - கீழடி வெளிப்படுத்தும் உண்மைகள்

சிவகங்கை மாவட்டத்தின் கீழடியில் மத்திய தொல்லியல் துறை அகழ் ஆய்வு பணியை மேற்கொண்டுவருகின்றது. அதில் பண்டைய தமிழகத்தின் பல்வேறு நாகரிக எச்சங்கள் கண்டறியப்பட்டன.  

அதன் ஒரு பகுதியாக தற்போது கண்டறியப்பட்ட தொல்பொருட்கள்  சிந்து சமவெளி நாகரிகத்துடன்  தமிழர்களுக்கும்  இருந்த தொடர்பை உறுதிப்படுத்துகிறது.  மேலும் தமிழர் நாகரிகம் கங்கைக்கரை நாகரிகத்துடன் சமகாலத்தை ஒத்தது என கண்டறியப்பட்டுள்ளது.