பதவி இழந்தார் பாலகிருஷ்ண ரெட்டி

பதவி இழந்தார் பாலகிருஷ்ண ரெட்டி

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்கு பேருந்து மீது கல் வீசி தாக்கிய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால், அவர் அமைச்சர் பதவியையும் எம்.எல்.ஏ பதிவியையும் இழக்கிறார். தமிழக அரசுக்கு இதனால் பெரும்பான்மை இழப்பு ஏற்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.