பதுங்கிய மாவோயிஸ்டுகள் பாய்ந்த பாதுகாப்பு துறை

பதுங்கிய மாவோயிஸ்டுகள் பாய்ந்த பாதுகாப்பு துறை

சத்தீஸ்கரில் நாராயண்பூரில் மாவோயிஸ்டுகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு சோதனையிட்டனர் அப்போது அவர்கள் மீது மாவோயிஸ்டுகள் தாக்குதல் நடத்த தொடங்கினர்  அதை தொடர்ந்து பாதுகாப்பு துறையினருக்கும் மாவோயிஸ்டுகளுக்கு இடையே நடைபெற்று வரும் துப்பாக்கி சூட்டில் இதுவரை 5 மாவோயிஸ்டுகள் சுட்டு கொள்ளபட்டனர் மேலும் எத்தனை மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளனர் என்ற விவரம் தெரியவில்லை இதில் பாதுகாப்பு படையினர் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்