பன்னாட்டு ஊடங்கங்களுடன் கலந்துரையாடும் மோகன் பகவத்

பன்னாட்டு ஊடங்கங்களுடன் கலந்துரையாடும் மோகன் பகவத்

சர்வதேச ஊடங்களுடன் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்துரையாட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊடங்களுக்கு சங்கம் குறித்த சித்தாந்தம், அதன் நோக்கங்கள் இதுவரை ஆற்றிய சமூக பணிகள் ஆகியவற்றை குறித்து தெளிவுபடுத்தப்படும் மேலும் தற்போதைய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அகில பாரதிய பிரச்சாரகர் அருண் குமார் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடல் டெல்லியில் உள்ள அம்பேத்கர் மையத்தில் வரும் 24 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது.