பயங்கரவாததிற்கு  எதிராக நீதி வென்றுள்ளது

பயங்கரவாததிற்கு எதிராக நீதி வென்றுள்ளது

மூன்று இந்திய விமானிகளை கொன்ற வழக்கில் பயங்கரவாதி யாசின் மாலிக் க்கு எதிராக நீதிமன்றம் ஆணை  பிறப்பித்துள்ளது.   1990 ஆம் ஆண்டு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மூன்று இந்திய விமானிகளை கொன்ற வழக்கில் சிறப்பு நீதிமன்றம் யாசிர் மாலிக்கை கைதுசெய்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளது.  

தேசிய பாதுகாப்பு முகமை(NIA) விசாரணை நடத்த உள்ளது.  முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் தங்களுக்கு நீதி கிடைத்துள்ளதாக இறந்த விமானிகளின் மனைவிமார்கள் நீதித்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.  கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வேண்டுமென்றே யாசின் மாலிக் விடுதலை செய்ததாக குற்றச்சாட்டு இருந்த நிலையில் இப்போது கடைசியில் நீதி வென்றுள்ளது.