பயங்கரவாதிகளிடம் இருந்து காஷ்மீரை காப்போம்

பயங்கரவாதிகளிடம் இருந்து காஷ்மீரை காப்போம்

பயங்கரவாதிகளிடம் இருந்து காஷ்மீர் மக்களை காப்பதே எங்களின் பணியாகும் என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்துள்ளார்.   இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் காஷ்மீர் மக்களின் அமைதிக்கு ஊறுவிளைவிக்கின்றனர்.

பாகிஸ்தான் அரசாங்கமே பயங்கரவாதிகளை காஷ்மீரில் ஊடுவச்செய்கிறது,  இந்திய ராணுவம் ஊடுருவிய பயங்கவாதிகளை கைது செய்துள்ளது.  விதி 370 நீக்கியதை காஷ்மீர் மக்கள் வரவேற்றுள்ளனர் என தெரிவித்தார்.