பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் அழிப்பு

பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள் அழிப்பு

இந்திய ராணுவம் பயங்கரவாதிகள் பதுங்கி இருந்து தாக்குதல் நடத்தும் ஒன்பது மறைவிடங்களை கண்டறிந்து அழித்துள்ளது. இந்த மறைவிடங்கள் காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்துள்ளது.  

மேலும் ஏதேனும் பதுங்குகுழிகள் உள்ளனவா என ராணுவத்தினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர்.