பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி

தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியுள்ளதாக ராணுவ கமாண்டர் எஸ். கே. சைனி தெரிவித்துள்ளார்.  


இதுதொடர்பாக அவர் மேலும்  கூறியதாவது தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் கடல்மார்கமாக தாக்குதல் நடத்த திட்டம் தீட்டியுள்ளனர்.  அதனால் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளோம்,  இது தொடர்பாக சிலபேரை கைதுசெய்துள்ளோம்  எல்லை பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம் என்று தெரிவித்தார்.