பயங்கரவாதி  ஒப்புதல் வாக்குமூலம் !

பயங்கரவாதி ஒப்புதல் வாக்குமூலம் !

பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைக்குள் பயங்கரவாதிகளை ஊடுருவல் செய்து வருகின்றது. இந்திய ராணுவமும் அதனை முறியடித்து வருகின்றது.  தற்போது லஸ்கர்- இ-தொய்பா அமைப்பை சார்ந்த இரு பயங்கரவாதிகள் இந்திய ராணுவத்திடம் பிடிபட்டுள்ளனர்.  

அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர், அதில் எங்கு வெடிகுண்டுகள் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது குறித்து வாக்குமூலம் அளித்தனர். அந்த வீடியோவை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது.