பரபரப்பான இறுதிப்போட்டி எப்படி இருக்கும்?

பரபரப்பான இறுதிப்போட்டி எப்படி இருக்கும்?

மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு 231 என்ற வெற்றி இலக்கை ஆஸ்திரேலியா நிர்ணயித்துள்ளது. இந்திய தரப்பில் சஹால் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச தீர்மானித்தது.